பகல் கொள்ளை
பகல் கொள்ளை*
பாவம் பல செய்தே
பிறந்தோம் என்பான்.
பரிகாரம் பல அவனிடம்
உண்டு என்பான்,
பலகாசும் நம்மிடம்
புடுங்கிடுவான்.
மூவாயிரம் ஆண்டு
சரித்திரம் நமக்கு
உண்டென்போம்
ஆனால்,
முட்டாளாக்கி
விட்டானே நம்மை
எல்லாம் அவன்.
முழித்திடடா தமிழா!
முட்டியே அவன்
முகரையை .....?
இல்லை எனில்,
நீ உன் பெயரை
" முட்டாள்"
என மாற்றிவிடு.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.
* எனது உறவினர்
ஒரவரிடம் 4 மணி
நேரம் பரிகாரம்
செய்து 50000 இந்திய ரூபாய் (3000 மலேசிய) கொள்ளை. இதனால் உதித்ததே இந்தக்
கவிதை.

