பாதுகாப்பு

பிணவறையில்
பிணங்களின்
பாதுகாப்புக்கு
உயிருடன் ஒருவனின்
நடமாட்டம்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Oct-21, 6:15 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pathukappu
பார்வை : 400

மேலே