உந்தன் விழிகளின் அழகும் parvaiyum
அடியே என் காதலி உன் விழிகளின்
அழகால் கந்தப்பு பார்வையால் என்னை
இப்படி ஓர் அஸ்திரம் எய்தியதுபோல்
கட்டிவைத்தாய் ஓ...இதுதான் கண்கட்டுவித்தையோ
புரிந்து கொண்டேனடி இப்போது