பொழிகிறாய் நீவிழியில் காதலை

பொழியுது நிலா பாலினை
பொழியுது மலர்கள் தேனினை
பொழிகிறாய் நீவிழியில் காதலை
பொழியுது கவிதை நெஞ்சினில் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Oct-21, 9:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே