உயிரின் உயிரே

என் உயிரின் உயிரே!
உறைபனியாய்
உறைந்து கிடக்கிறேன்...
என் உயிரில் உறைந்த
உன் நினைவுகளால்...!!

எழுதியவர் : Pandiselvi (8-Oct-21, 7:38 am)
Tanglish : uyeerin uyire
பார்வை : 354

மேலே