காஸ்மீர் பிரச்சனை யாரால்
வெண்பாக்களால்
காஸ்மீர் பிரச்சனை அன்றே முளைத்தது
காஸ்மீரை பேட்டன் கவர்னரன்றே -- வேஸம்
எதற்கென்று நேருவிடம் கேட்டுடன் தீரும்
அதர்மமென்று நல்வழிசொன் னார்
ஆஸ்திரேலி யப்பெரும் நீதிபதி டிக்சனிடம்
வாஸ்தவத்தை சொல்லிப்பார்த் தார்நேரு -- காஸ்மீரம்
ஜம்முலடாக் மூன்றாக்க ஜாம்மென்று வாழ்ந்திடுவர்
நம்பி பிரியென்றார் பார்
நீதிபதி நற்கூற்றை கேட்காத நேருவும்
சேக்பிரத மைத்தேர்ந்த தேன்
அப்துல்லா வையே அடாவடியாய் ஆளவிட்டார்
அப்போதே கெட்டநேரு பாரு
முந்தை குடிமுஸ்லீம் முன்னோரும் நேருவுக்கு
சொந்தம்சேக் அப்துல்லா கோபிக்க--அந்தநேரு
மண்ணின் பிரதமரை ஆக்கினார் சேக்கையும்
அண்ணார் கொடுமையடுக் காது
முன்னுறவு சேக்கை பிரதம ராக்கிநாட்டை
கொன்றது நேருவென்று கூறு