நானும் அவளும்

நான் நான்தான் அவள் அவள்தான்
நானும் அவளும் ஒருவர் ஒருவரைப்
முற்றும் புரிந்துக் கொள்ளா வரையில்
இருவரும் ஒருவர் ஒருவரைப் பூரணமாய்ப்
புரிந்து கொண்டால் என்னுள் அவள்
அவளுள் நானுமாய் வாழ்ந்திடுவோம் எம்மைப்
படைத்தவன் போல வே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Oct-21, 6:21 pm)
Tanglish : naanum avalum
பார்வை : 343

மேலே