ஜன்னலோர பயணங்களில்

ஜன்னலோர பயணங்களில்
சிறுவனாக மாறிவிடும் மனசு...
வேடிக்கை பார்க்கிறது
நகரும் நாடகத்தை...

எழுதியவர் : கார்த்திக் பழனிச்சாமி (16-Oct-21, 11:14 pm)
பார்வை : 3699

மேலே