விழி மொழி

காதலர்களுக்கு பிடித்த
"விழி மொழியால்"
கவிதை ஒன்று
எழுதியுள்ளேன்...!!

"விழி மொழி"
தெரியாதவர்கள்
மன்னித்துக்கொள்ளவும்
மொழியை கற்றுக்கொண்டு
கவிதையை வாசியுங்கள்...!!

"விழி மொழி" தெரிந்தவர்கள்
வாசித்து மகிழுங்கள்....!!
--கோவை சுபா

பி. கு:
***கவிதை எங்கே என்று
தேட வேண்டாம்
இது "விழி மொழியால்" எழுதியது
வார்த்தைகள் கிடையாது

எழுதியவர் : கோவை சுபா (17-Oct-21, 7:01 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 100

மேலே