மூச்சுக் காற்று

அன்பே உனக்கு பிடிக்கவில்லை என்றதும் விலகி செல்ல...

நான் ஒன்றும் உன் எதிரி அல்ல உன் மூச்சு காற்று...


நீ வேண்டாம் என்றாலும் உன்னுள் நுழைவேன்....

எழுதியவர் : (18-Oct-21, 6:06 pm)
சேர்த்தது : பொன்னி ப்ரபா
Tanglish : moochchuk kaatru
பார்வை : 114

மேலே