மனிதனும் இதய துடிப்பும்

துடிக்கும் இதயம் துடிக்கும் போது கண்டுகொள்ளாத மனிதர்கள்
துடிப்பு நின்றவுடன் துடிதுடித்து போகிறார்கள் துடித்த இதயம்
மீண்டும் துடிக்காதா என்று. இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள்
பலர் இப்படித்தான் இருக்கும் பொழுது கண்டுகொள்ளாமல்
விட்டுவிட்டு இழந்த பிறகு அதை நினைத்து வருந்துவது வழக்கமாகிவிட்டது

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (19-Oct-21, 10:24 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 110

மேலே