நிலை மாறும் மனிதன்

நித்தம் நித்தம்
நிலை மாறும் உலகில்
தன் கொள்கை மாறாமல்
வாழ வேண்டும் என்று
நினைக்கும் மனிதர்கள்...!!

காலப்போக்கில்
காலத்தின் கட்டாயத்தில்
தன் நிலை மறந்து...!!

தாங்கள் வாழ்வதற்கு
வகுத்துக்கொண்ட
கொள்கைகளை துறந்து..!!

கால் போனப்போக்கில்
தடம் மாறி சென்று
சீரான வாழ்க்கையை
வாழ முடியாமல்
மனம் போனப்போக்கில்
வாழ்கிறார்கள்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Oct-21, 6:44 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 250

மேலே