கிராஃபிக் கனவுகள்
கனவுகள் பல விதமாகவும் கனவுகள் மனிதப் பிறவி இயல்பானது. நாளும் ஒருகுடுப்பத்தில் கனவுகள் வித்தியாசமான கதைகள் அதிலும் திடீரென பல திருப்பங்கள் இடம் விட்டுத் தாவும் கனவுகளும் வருவதுண்டு. இப்படி மனைவி கனவுகள் கதை சொல்லும் ஆர்வத்தைக் கணவன் கேட்டு மயக்கம் போடுகிறதுண்டு அல்லது நெடுக்கங்கள் அவச குணங்களால் ஏற்படும் திணறுகின்ற கணவன் உண்டு. என்னவாகும் பல குழப்பங்கள். கனவினால் ஆரம்பம் யாருக்கும் தெரியாது. கனவுகள் என்பது நினைவலைகளால் உருவாக்கப்படும் காட்சிகள். சில கனவில் வரும் சங்கதிகள் அர்த்தமுள்ள கருத்து இருக்கக்கூடும். மனைவியின் கனவின் கதை கேழ்க்கின்ற பொழுதும் உண்மையில் நடக்கின்றன நிகழ்வுகள் போல் தெரிகிறது. சில நேரங்களின் உண்மையாக நடந்துவிடக்கூடம்.சில நேரத்தில் அவள் முன் கூட்டியே அபாயங்களை அறியகுரிய கனவில் தென்படும். ஒன்று நடந்தால் மற்றொன்று கனவுகள் சொல்லும் பொதுவாக நம்பிக்கை வருகின்றது.
சிலகனவுகள் கிராஃபிக் முறையில் இருக்கும்.மயானத்தில் வரும் பயங்கர அலறும் சத்தங்களோடு காட்சிகள்.மேலிருந்து விழும் ஒரு தோற்றமான கனவுகள் அல்லது செய்வினைகள்.நிகழ்வுகளைக் கண்டு காணும் கனவுகள். அனைத்து நிகழ்வுகளைக் காணும் பொழுது திரையில் வரும் கிராஃபிக் காட்சிகள் போல் இருக்கும்.இதைய் வீட்டில் குடும்பத்தில் பெரியோர்களிடம் கலந்து கனவுகளின் நிகழ்வுகள் பரிமாறிக் கொள்ளும் பொழுது அதற்குக்கனா விளக்கங்கள் வித்தியாசமாக இருக்கும். அத்தையைப் பெரியோர்கள் பரிகாரத்தை சொல்லுபவர்கள். அதைச் செய்யும் வரையில் பலருக்கு மனக்குழப்பங்களோடு இருப்பார்கள். கனவில் நடக்கும் விஷயங்களுக்கு அர்த்தம் இருக்கிறதா இல்லையா? உளவியலாளர்கள் (psychiatrist) என்ன சொல்கிறார்கள்
கனவு தூக்கத்தைப் பாதுகாக்கிறது என்ற வாதம் ஒருபுறம் இருக்க, ‘மனநோய் என்பது விழிப்புநிலையில் ஏற்படும் கனவு’ அல்லது ‘கனவு ஒரு குறுகிய கால மனநோய்’ என்று க்ராஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறினார், பல கனவுகள் மனநோய்களின் அறிகுறிகளாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மனப் பதற்ற நோய், மன அழுத்தங்கள், கிராஃபிக் கனவு பிரச்சினைகள், தூக்கத்தின் தரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் கனவுகள் போன்றவை சம்பந்தப்பட்டவருடைய பிரச்சினையை அதிகரிப்பதுடன், மனநோய்களின் அறிகுறிகளாகவும் வெளிப்படுகின்றன. இதனால் பகிரும்பொழுது இந்த நவீன காலகட்டத்தில் கைப்பேசியில் நீண்டநேரம் தொடர்பு கொண்டு பேசுகின்றவர்கள் இதனால் மனம் அழுத்தம் வரலாம். இச்சூழ்நிலையில் துக்கமின்மையால் பல யோசனைகளில் வரும் கனவுகள் சுகாதாரத்தையும் இழந்துவிடுவார்கள். இரவில் நாம் கனவு காண்பதற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்
கனவுகள் வெளிப்படும் தன்மைகள் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு நபருக்கும் வேறுபட்டு இருக்கும் . சில வேளைகளில் பல நிகழ்வுகளின் ஒரு சில காட்சி படிமங்கள் ஒன்றாக இணைத்து ஒரு கனவு நிகழ்வாக வெளிப்படலாம். ஒரு திரைப் படங்களிலிருந்து ஆங்காங்கே சில காட்சிகளை கிராஃபிக் செய்து கோத்து வெளியிட்டால் எப்படி இருக்குமோ, அதுபோன்றது இக்கனவுகளும் கிராஃபிக்ளாக மாறுகின்றன. ‘கனவு ஒரு குறுகிய கால மனநோய்’ என்று க்ராஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறினார்,
கனவில் பின்னோக்கிப் பார்ப்பதினால் திரும்பத் திரும்ப வரலாம். திகிலூட்டும் கனவுகளை உண்டாக்க வல்லவை. தூக்கத்தில் அதிக அசைவு, உதைத்தல், அலறுதல் ரத்த அழுத்தம்.சர்க்கரை நோய்கள் அதிகரித்தல் போன்றவற்றுக்கும் கனவுகளுக்கும் தொடர்பு உண்டு. சில நேரங்களில் அதிர்வன கனவுகள் மன பாதிப்பு அல்லது மரணமும் ஏற்படலாம் மக்கள் கவனம் தேவை.
கனவு மனசாட்சியால் தடுக்க இயலாத ஆழ்மன நினைவுகள், மனதில் தேவையில்லாமல் சேர்ந்துகொண்டிருக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிகழ்வுகள் கனவில் வருவதும், அதன் கனவுகள் அர்த்தத்தையும் பிரித்து அறிவதில் அதிகச் சிக்கலை ஏற்படுத்துவதுமே பலருக்கும் கனவுகள் புரியாத புதிராக உள்ளதற்கான அடிப்படைக் காரணம். இதை மீறிக் கனவை ரசிக்க ஆரம்பியுங்கள். கனவுகளை மற்றவர்கள் கேழ்க்க பொழுது நாம் கவனத்துடன் மிக இனிமையாக கேட்டு ரசிப்போம்.இத்தகைய கிராஃபிக் கனவுகளை முறைப்படி செயலாற்றுவார்கள். இப்படி கனவுகளின் சரித்திரங்களில் பல உண்டு. மக்கள் சுகாதாரம் உடற்பயிற்சி சுறுசுறுப்புடன் இருந்தால் நல்ல துக்கம் வரும் அதனால் மானிட பிறவிகள் விழிப்புடுதாள் அனைத்தும் நலமுடன் இருக்கலாம்