😍ஹைக்கூ😍

உன் உருவப்படமோ
என்னை உருக வைத்து
உருக்குலைய வைக்கிறதடி.....!!

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (25-Oct-21, 10:46 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 158

மேலே