ஹைக்கூ

கவிழ்ந்து கொண்டிருக்கும் கப்பல்
பயணிகள் தப்பியபின் தப்பும் தலைவன்
குடும்ப வாழ்க்கையில் சிக்கல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-Oct-21, 10:11 pm)
Tanglish : haikkoo
பார்வை : 165

மேலே