மகிழ்ச்சியான மனிதன்

எவனொருவன் உணவு உடை இடம் கிடைப்பின் திருப்தியுடன் இருக்கிறானோ
எவனொருவன் மற்றவரின் புகழ்ச்சி பாராட்டை எதிர் பாராமல் இருக்கிறானோ
எவனொருவன் தன் மகிழ்ச்சிக்காக மற்றவரை எதிர்பாராமல் இருக்கிறானோ
அந்த மனிதன் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பான் மகிழ்ச்சியாகவே இறப்பான்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Oct-21, 6:28 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 1673

மேலே