மனிதநேயம் அற்ற மனிதன்

வசதி வாய்ப்புகள் வருவதற்கு முன் வாழ்ந்த
வாழ்க்கையும் பேசிய வார்த்தைகளையும்.
தன்னுடைய இயல்பையும் வசதி வாய்ப்புகளும்
வந்த பிறகு மாற்றிக் கொள்பவர்கள்.
மனிதநேயம் அற்ற மனிதன் ஐந்தறிவு
உடைய மிருகங்களை விட கேவலமானவன்.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (28-Oct-21, 3:55 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 65

மேலே