நவீன உலகம்

ஆறு அடி உடம்புக்குள்
ஆராய்ந்து பார்த்தேன்...

அறுவை சிகிச்சை செய்து பார்த்தேன்
ஆனால் இவன் மனதுக்குள்
அவளை தவிர வேறு யாரும் இல்லை...

எழுதியவர் : (29-Oct-21, 8:12 am)
Tanglish : naveena ulakam
பார்வை : 88

மேலே