சிவந்த முத்தம்
மேல் உதடுகள்
கொடுத்து சிவக்க
கீழ் உதடுகள்
கொடுக்காமலே
சிவக்க
கண் இமைகள்
பழுத்து சிவக்க
இடை சிலிர்க்க
நெஞ்சம் திமிர
தனி ஆவர்த்தனம்
செய்கிறது
அழுத்தமாய்
கொடுத்து சிவந்த
முத்தம் ஒன்று...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
