🪔தீப ஒளி🪔
🌸மின் மினியின் உடல் வெளிச்சமாய் //
🌞சூரியக் கதிரின் குறு வெளிச்சமாய் //
🌝கும்மிருளில் தெரியும் நிலா ஒளியாய் //
🌉வீதியில் உலாவும் தெரு ஒளியாய் //
🚚சாலையில் உலாவும் வாகன ஒளியாய் //
⚡சத்தத்துடன் வரும் மின்னல் ஒளியாய் //
🌟அமைதியாய் இருக்கும் நட்சத்திர ஒளியாய் //
💡சுற்றி எறியும் மின்சார ஒளியாய் //
💥அத்தனை ஒளியிலும் நிம்மதி தரும் //
🪔தியான ஒளியே தீப ஒளியாம் //
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
