வந்தது மழை
நீல வானம் காரிருளைப் போர்த்த
காலம் வந்த தென்றெண்ணி உள்ளம்
பூத்தனரே மாந்தர், வையம்
பூத்தது மழைமண் கொண்ட வன்பாலே.
நீல வானம் காரிருளைப் போர்த்த
காலம் வந்த தென்றெண்ணி உள்ளம்
பூத்தனரே மாந்தர், வையம்
பூத்தது மழைமண் கொண்ட வன்பாலே.