தீபாவளி

பட்டாசுசத்தத்தால்
பசிசத்தம்
அடங்கிப்போனது

வெடிகளின்சத்தத்தால்
வறுமையின்சத்தம்
வெளியேகேட்கவில்லை

பபூதா 8.11.2021
காலை11மணி

எழுதியவர் : (8-Nov-21, 11:11 am)
சேர்த்தது : பபூதா
பார்வை : 46

மேலே