உண்மை மட்டுமே நிலைக்கும்
நீரில் மனிதனும் நீந்துவான் மீன் நீந்தும்
ஆனால் நீரின் சீற்றம் அதிகரிக்கும் பொழுது
தான் தெரியும் யார் நிலைப்ப
யார் நிலைக்க மாட்டார் என்று.
அப்படித்தான் மனிதர்கள் பார்ப்பதற்கு
ஒரே மாதிரி தெரிவார்கள் ஆனால்
முடிவில் உண்மையானவர் மட்டும்
தான் நிலைக்க முடியும்