என்னை அழ வைத்தாள்

வஞ்சி அவள்
நெஞ்சு முழுவதும் நஞ்சு..!!

காதலித்த பாவம்
கண்ணீரை வர வைத்து விட்டால்..!!

நம்பியதற்க்கு நரகத்திற்க்கு
வழி காட்டி விட்டால்..!!

என்னவளை நம்பி நம்பி
ஏமர்ந்ததே அதிகம்..!!

வார்த்தைகளை விசி விட்டாய்
வழக்குகளை தொடர விட்டாய்..!!

ஜென்மம் அத்தனையும்
உன்னிடம் கொடுத்து விட்டேன்..!!

நீ அறுத்து எரிவாய் என தெரியாமல்
உன்னிடமே அடைக்களம் புகுந்து விட்டேன்..!!

எழுதியவர் : (12-Nov-21, 6:07 pm)
பார்வை : 249

மேலே