காதல் தோல்வி
எனக்கு என நீ
உனக்கு என நான்
இருக்கையில்
அழகாகவும் அற்புதமாகவும்
வாழ்வு கடந்தது
என் இடத்தில்
இன்னும் ஒருவரை
வைத்து பார்க்கும் போதே
உனக்கு தெரிந்து இருக்க வேண்டும்
என் இடத்தில் மற்றொருவர் குடியேரும் போதே நான் இறந்து விட்டேன் என்று
காலங்கள் மாறினாலும்
நீ எற்படுத்திய காயம்
என்றும் அழிவது இல்லை
கண்ணீருடன் வாழும் எனக்கு
இன்னொரு உயிர் வந்து
துடைக்க கூடுமோ என்னவோ
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
