தூய காதல்
காலமும் மரணமும் உடலைத் தாக்க வந்தாலும்
உடல் அப்போரில் தோற்று அழிந்தாலும்
காலமும் மரணமும் ஒருபோதும் அழிக்க முடியாதது
இருவர் வளர்த்து காத்த தூய காதல்
காதல் என்றுமே அமரத்துவம் வாய்ந்தது