நீ நான்
நாம் என்று சொல்லிய உன் உதடுகள்
இப்பொழுது ஏன்
நீ நான் என்று சொல்கிறது!!!
என் காதலை தான் பிடிக்கவில்லை
.
.
என்னையுமா பிடிக்கவில்லை உனக்கு காதலனே....
நாம் என்று சொல்லிய உன் உதடுகள்
இப்பொழுது ஏன்
நீ நான் என்று சொல்கிறது!!!
என் காதலை தான் பிடிக்கவில்லை
.
.
என்னையுமா பிடிக்கவில்லை உனக்கு காதலனே....