வாழ்க்கை

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை
சொல்லாததையும் சொல்லுமா ......
சொல்லும் சொல்லும் பொறுத்துப் பார்
இது கலியுகம் ......நடக்காதது நடக்கும்
பொய் மெய்யாகும் மெய்ப் பொய்யாகும்
என்றார் என் குருநாதன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Nov-21, 8:22 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 194

மேலே