நிலா

விண்ணில் முளைத்த
வெண்ணிலவு நான்..!!!

என்னை அளுங்காமல்
ஆளும் ஆதவன் நீ..!!!

அடி மனதில் பற்றி எரியும் காதல் நான்
என்னை அனைக்க நினத்து அதில் எரியும் தீபம் நீ..!!!

கண்ணுக்கு வண்ணமாக
கதிரவனுக்கு மங்கையாக காலம் காலமாக தொடரும் காதல் இது தான்..!!!

எழுதியவர் : (16-Nov-21, 5:57 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : nila
பார்வை : 78

மேலே