தொலைவின் காதல்

கடல் தூரத் தேடல் கொண்டு
தேடிப்பிடித்தேனடி உன்னை

தேடலில் கிடைத்த நீயோ தொலைத்தூர

நிலவாய்ப் போனதென்னதேவைகள் முடியும் முன்னே

தொலை தூர நிலவைக்
காணத் துடிக்கும் குழந்தை போல

என் மனம் உனைத்தேடித்
தொலைந்ததே மீண்டும் ஓர் கடல் தூரப் பயணம்

எழுதியவர் : Ramkumar (17-Nov-21, 2:04 pm)
சேர்த்தது : ராம் குமார்
பார்வை : 270

மேலே