உண்மை உறங்கும் இக்கலியில்

நேரிசை வெண்பா


உண்மைப் பகர்ந்துப் புரியவை யாருக்கும்
உண்மை கலியில் உறங்கிடும் -- தண்மையாய்
சொல்வாய் விரித்து உலகோர் அறியவே
பொல்லாரின் பொய்யை ஒழி

எழுதியவர் : பழனி ராஜன் (18-Nov-21, 9:35 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 63

மேலே