காதல் ‌‌சீதனம்💓💓

பெண்னே உன்னை வர்ணிக்காதான்

நான் எழுதும் அச்சுஅணிக்கு கூட

பெண் என பெயரிடப்பட்டுள்ளது

பல கவிதை எழுதி உனக்கு அனுப்பி

வைத்தது

என் எண்ணங்களை உனக்கு புரியா

வைத்தது

காதல் கண்விழித்து விட்டது

காலம் நேரம் பார்க்காமல் வளர்ந்து

கொண்டே போகிறது

அவளுக்காக காத்திருப்பாது புது

சுகம் என தெரிகிறது

என் ஜோடி புறாவை பார்க்க மனம்

துடிக்கிறது

பார்க்கும் இடம் எல்லாம் அவள்

முகம்மே தெரிகிறது

எழுதியவர் : தாரா (20-Nov-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 241

மேலே