சிலை தேவையில்லை கவிஞனுக்கு

கல்லில் சிலை வைக்கத் தேவையில்லை கவிஞனுக்கு
சொல்லின் நிற்பான் காலம் கடந்தும் கவிஞன்
புல்லின் நுனிப்பனித் துளிபொழுது புலர மறையும்
சொல்லில் கவிதையில் காலம் கடந்தது வாழும்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Nov-21, 7:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 171

மேலே