தோற்றுபார்

வாழ்க்கையில்
ஒருமுறையாவது
காதலில்தோற்றுபார்

ஆணிண்அருமை(கணவன்)
தெரியும்பெண்ணுக்கு
பெண்ணின்புனிதம்(மனைவி)
தெரியும்ஆணுக்கு
உலகின்உன்னதம்தெரியும்
இருவருக்கும்

எழுதியவர் : (28-Nov-21, 2:29 am)
சேர்த்தது : பபூதா
பார்வை : 59

மேலே