தனிமைச் சிறை

நான் யாருமற்ற தனிமையில்
இருக்கும் போதெல்லாம் என்னுள்
உறங்கி கிடக்கும் உன் நினைவுகளை
சற்றே துயிலெழுப்பி அதனோடு
உறவாடிய பிறகே என் கைவிலங்கை
கட்டவிழ்த்து விடுகிறது
தனிமை எனும் சிறை.......

எழுதியவர் : பாலமுதன் ஆ (7-Aug-10, 7:29 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 663

மேலே