காதல் பேசும் பகைவன்

பகைவன்


நேரிசை வெண்பா

ஆலயம் சென்று வணங்குதல் நன்மையென்று
வேலன் ஒளவை எழுதினாள் -- நீலன்
பரமனின் கோயில் வணங்காப்பூ ஜையைத்
தரத்தடுப்பன் யிந்துப் பகை

ஆயுத பூஜை வேண்டாம் என்பானும் கோயிலுக்கு போகாதே
என்பவனும் சிற்றின்பத்தில் கடவுளை இழுப்பவனும்
இந்துக்களின் முதல் விரோதி என்று அடையாளம் காணுங்கள்

எழுதியவர் : பழனி ராஜன் (28-Nov-21, 10:17 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 61

மேலே