என்னில் ஓர்காதல் ஓவியம் வரைகிறாய்

புன்னகை இதழில் முத்துக்கள் சிதற
தென்றலில் கூந்தல் காற்றினில் ஆட
சின்ன இடையாள் பூக்களைப் பறிக்கிறாய்
என்னில் ஓர்காதல் ஓவியம் வரைகிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-21, 10:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே