காலி

" என்ன ஆச்சு உனக்கு தக்காளி ?
விலைய ஏத்தி ஆக்கிட்டியே
எங்களை சீக்காளி!
அரை கிலோதான் வாங்க வந்தான்
ஒரு ஏமாளி,
முடிச்சு போச்சு அவன் ஜோலி,
கொண்டு வந்த காசெல்லாம்
ஆச்சு காலி. "

எழுதியவர் : (28-Nov-21, 11:07 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : kaali
பார்வை : 36

மேலே