கார்காலம்

கண் இமைக்கும் பொழுது
கனவாக வந்தாய்

கருநீல கண்ணும்
மேகமாய் கசியுதடி

ஒர் இதயம் இரண்டாக
பிரிய பிறகு தான் தெரிந்து

இனி வாழ் நாள் முழுவதும்
என் வாழ்வில் கார்காலம் தான் என்று

எழுதியவர் : (29-Nov-21, 5:42 am)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 57

மேலே