காதல் - கடமை

உனனை நினைத்து - நான்
எனை மறப்பது - காதல் !
குடும்பத்தை நினைத்து - நாம்
நமை மறப்பது - கடமை !!...

எழுதியவர் : சுலோவெற்றிப்பயணம் (30-Nov-21, 7:37 pm)
பார்வை : 67

மேலே