அவளும் நிலவும்
இன்றலர்ந்த தாமரைப்போல என்றும் மலர்ந்த
இனிய மண்ணில் வந்த மாசிலாநிலவோ இவள்முகம்
என்னினிய காதலி இவள் என்னிதயத்தில் குடிகொண்ட
என்னிதய நிலா என்மனதில் நித்தம் உலா