வாடகை வீடே

மனித நீ என்னதான் சொந்தமாக
வீடு காட்டினாலும். நீ வாழவந்த
இந்த பூமி. நீ இறக்கும் வரை
வாழவந்த வாடகை வீடே ......

எழுதியவர் : முத்துக்குமரன் P (4-Dec-21, 6:58 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : vaadagai VEEDE
பார்வை : 47

மேலே