பாரதி

தன் கோபத்தை
வார்த்தைகளில் புகுத்தி
எட்டுத்திக்கும்
எரிய விட்டான் பாரதி

அன்று முதல்
இன்று வரை
தீயாக மாறி அவன்
வார்த்தைகள் எல்லாம்
இரத்தம் கொதிக்கிறது

பெண்ணின் சுகந்திரத்தை
தட்டி கேட்டவனும் அவனே
தமிழை தீயாக தரணி எங்கும்
எரிய விட்டவனும் அவனே

பாரதி பாரதி பாரதி
என எங்கும் ஒளிக்கும்
அவன் வார்த்தைகளில்
இருக்கும் அர்த்தம்
இன்னும் இன்னும் வாழ வைக்கும்
வாழ்த்த வைக்கும்
>>சுப்பரமணி பாரதியார்<<

எழுதியவர் : (6-Dec-21, 7:12 am)
சேர்த்தது : கவி குரு
Tanglish : baarathi
பார்வை : 19

மேலே