குன்மக் குடோரி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சூலையோ டீளை தொலையாக்கா சங்,கயநோய்
காலனென்ற குன்மங்க லங்குங்காண் - ஞாலமிசை
நன்மைக் குரியகுண நல்குவமென் றாற்றிலுறுங்
குன்மக்கு டோரி தனக்கு

- பதார்த்த குண சிந்தாமணி

சூலை, சுவாசம், இருமல், காசம், குன்மம் இவற்றைக் குன்மக் குடோரி போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-21, 2:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே