செருப்பு
சுமந்ததுஉனக்காக
மிதிப்பட்டதுஉனக்காக
உழைத்ததுஉனக்காக
உருகுலைந்தது உனக்காக
ஓய்ந்து ஓய்வெடுக்கும்போது
ஒதுக்கிவைத்தது எதற்காக?
-இப்படிக்குசெருப்பு(பெண்)
பபூதா 10.12.2021பிற்பகல்3:33
சுமந்ததுஉனக்காக
மிதிப்பட்டதுஉனக்காக
உழைத்ததுஉனக்காக
உருகுலைந்தது உனக்காக
ஓய்ந்து ஓய்வெடுக்கும்போது
ஒதுக்கிவைத்தது எதற்காக?
-இப்படிக்குசெருப்பு(பெண்)
பபூதா 10.12.2021பிற்பகல்3:33