பல சில

ரணமாக இருக்கும்
நெஞ்சில் ரகசியம் பல..
தடையை உடைத்து ஓடும்
கண்ணீர்க்கு காரணங்கள் சில..

மனதை பக்குவபடுத்த
பாதிப்புகள் பல..
பழும் உலகில் நாம்
அறிந்து கொண்டது சில..

தொட்டு விட்டு போகும்
நினைவுகள் பல..
தொடர்ந்து வரும்
உறவுகள் சில..

காலத்தின் கட்டாயத்தால்
காயங்கள் பல..
அதை கண்டு கொள்ளாத
செல்வோர் சில..

காதல்கள் பல..
சேர்வது தான் சில..

எழுதியவர் : (11-Dec-21, 9:13 pm)
பார்வை : 67

மேலே