கலிகாலம்

பிறர் என்ன நினைப்பார் என
நினைத்து நீ எதை செய்தாலும்
மற்றொருக்கு அது தவறாக
தான் தெரியும்
எவர் என்ன நினைத்தாலும் சரி
உன் மனதிற்க்கு எது சரி என
தோன்றுதோ அதை செய்
இங்கு எவரும்
ராமனும் அல்ல புத்தனும் அல்ல

எழுதியவர் : (16-Dec-21, 4:51 pm)
பார்வை : 62

மேலே