மாமா
கொர பாயிலே ஓரமாக
உகர்ந்து இருக்கும்
அத்தை மகனே..!!
ஆசையில் நான் பார்க்கும்
பார்வையை அறிவாயா நீ
உன்னை கண்ட ஆனந்தத்தில்
என் நெஞ்சம் கூத்தாடுகிறது..!!
மெல்லிய மேலாடையும்
எங்கி கிடக்கிறது நீ தீண்ட
பருவம் அடைந்தும்
பக்கம் நீ இருந்தும் மனம் பதட்டதுடனே கிடக்கிறது..!!
உன்னை நினைக்கும்
ஒவ்வொரு முறையும்
நான் புன்னகைத்தே பூக்கிறேன்
மாமா..!!