நம்பிக்கை

அனைத்தும் தெரிந்தும்
அவனிடமே கழுத்தை நீட்டுகிறது
அந்த குருட்டு ஆடு...😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (23-Dec-21, 7:43 am)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : nambikkai
பார்வை : 31

மேலே