காதல் டூ யு❤️💓

கனவு எனும் வாசலில் காதல்லை

பார்க்கிறேன்

இதயம் எனும் வீதியில் அவள்

நடந்து வருவதை ரசிக்கிறேன்

வார்த்தை எனும் கடலில் அவளை

வர்ணிக்கிறேன்

வான் மேகங்களில் பறக்கிறேன்

நெஞ்சில் ஆசைகளை சுமக்கிறேன்

அன்பு எனும் அருவியில்

நனைக்கிறேன்

இதமாய் உன் உள்ளே

தொலைந்தேன்

உன் துணையாக உன்னோடு

வருவேன்

என் மூச்சு காற்றில் உன்னை சிறை

பிடிப்பேன்

உன் இதய துடிப்பில் நான்

வாழ்கிறேன்

எழுதியவர் : தாரா (26-Dec-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 156

மேலே